அப்போஸ்தலருடையநடபடிகள் 7:21

அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

And when he was cast out, Pharaoh's daughter took him up, and nourished him for her own son.