அப்போஸ்தலருடையநடபடிகள் 7:14

பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.

Then sent Joseph, and called his father Jacob to him, and all his kindred, threescore and fifteen souls.