அப்போஸ்தலருடையநடபடிகள் 7:12

அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.

But when Jacob heard that there was corn in Egypt, he sent out our fathers first.