அப்போஸ்தலருடையநடபடிகள் 5:19

கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:

But the angel of the Lord by night opened the prison doors, and brought them forth, and said,