அப்போஸ்தலருடையநடபடிகள் 5:13

மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.

And of the rest durst no man join himself to them: but the people magnified them.