அப்போஸ்தலருடையநடபடிகள் 27:8

அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயப்பட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.

And, hardly passing it, came unto a place which is called The fair havens; nigh whereunto was the city of Lasea.