அப்போஸ்தலருடையநடபடிகள் 27:22

ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.

And now I exhort you to be of good cheer: for there shall be no loss of any man's life among you, but of the ship.