அப்போஸ்தலருடையநடபடிகள் 26:25

அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.

But he said, I am not mad, most noble Festus; but speak forth the words of truth and soberness.