அப்போஸ்தலருடையநடபடிகள் 25:18

அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,

Against whom when the accusers stood up, they brought none accusation of such things as I supposed: