அப்போஸ்தலருடையநடபடிகள் 24:16

இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

And herein do I exercise myself, to have always a conscience void to offence toward God, and toward men.