அப்போஸ்தலருடையநடபடிகள் 22:7

நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

And I fell unto the ground, and heard a voice saying unto me, Saul, Saul, why persecutest thou me?