அப்போஸ்தலருடையநடபடிகள் 20:34

நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.

Yea, ye yourselves know, that these hands have ministered unto my necessities, and to them that were with me.