அப்போஸ்தலருடையநடபடிகள் 2:7

எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

And they were all amazed and marvelled, saying one to another, Behold, are not all these which speak Galilaeans?