அப்போஸ்தலருடையநடபடிகள் 2:5

வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

And there were dwelling at Jerusalem Jews, devout men, out of every nation under heaven.