அப்போஸ்தலருடையநடபடிகள் 19:3

அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

And he said unto them, Unto what then were ye baptized? And they said, Unto john's baptism.