அப்போஸ்தலருடையநடபடிகள் 16:7

மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.

After they were come to Mysia, they assayed to go into Bithynia: but the Spirit suffered them not.