அப்போஸ்தலருடையநடபடிகள் 14:9

பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

The same heard Paul speak: who stedfastly beholding him, and perceiving that he had faith to be healed,