அப்போஸ்தலருடையநடபடிகள் 14:2

விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.

But the unbelieving Jews stirred up the Gentiles, and made their minds evil affected against the brethren.