அப்போஸ்தலருடையநடபடிகள் 13:20

பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

And after that he gave unto them judges about the space of four hundred and fifty years, until Samuel the prophet.