அப்போஸ்தலருடையநடபடிகள் 13:16

அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.

Then Paul stood up, and beckoning with his hand said, Men of Israel, and ye that fear God, give audience.