அப்போஸ்தலருடையநடபடிகள் 11:10

இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.

And this was done three times: and all were drawn up again into heaven.