அப்போஸ்தலருடையநடபடிகள் 10:44

இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

While Peter yet spake these words, the Holy Ghost fell on all them which heard the word.