அப்போஸ்தலருடையநடபடிகள் 10:19

பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.

While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.