அப்போஸ்தலருடையநடபடிகள் 1:17

அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.

For he was numbered with us, and had obtained part of this ministry.