1சாமுவேல் 17:56

அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.

And the king said, Inquire thou whose son the stripling is.