1இராஜாக்கள் 14:1

அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

At that time Abijah the son of Jeroboam fell sick.