குறைவை நிறைவாக்குபவர்

பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக் குவார். 
1கொரிந்தியர் 13:10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்

1. அப்பத்தின் குறைவை நிறைவாக்கினார்
1இராஜாக்கள் 17:16 (9-16)  கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தில் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. 
யோவான் 6:1-13      ஐந்து அப்பம் இரண்டு மீன்

2. இரசத்தின் குறைவை நிறைவாக்கினார்
யோவான் 2:3 (1-11)  திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். (கானா ஊர் கலியாணத்தில் தண்ணீரை ரசமாக்கினார்)

3. ஞானத்தின் குறைவை நிறைவாக்கினார்
யாக்கோபு 1:5 (5-8) உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனா யிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 
1இராஜாக்கள் 3:5-14   சாலொமோனுக்கு ஞானம்

4. இஸ்ரவேலரின் குறைவை நிறைவாக்கினார்
உபாகமம் 2:7  உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்த நாற்பது வருஷமும்... உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை.  நெகேமியா 9:21 (9-21)  

5. சீடர்களின் குறைவை நிறைவாக்கினார்
லூக்கா 22:35  இயேசு சீடர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download