தேவனுக்குள் பெலப்பட வேண்டும்
நம்முடைய பலம் தேவனிடத்தில் இருக்கும்போது, ​​எல்லா தீமைகளையும் வெல்லும் வல்லமையால் நிறப்பப்படுகிறோம். 

 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.   எபேசியர் 6:10